இலங்கையில் கொரோனா பாதிப்புற்றவர் எண்ணிக்கை 65 ஆக உயர்வு!
நாட்டில் கொரோனா தொற்றிற்கு இலக்கானவர்கள் எண்ணிக்கை 65 ஆக அதிகரித்துள்ளதுடன் 218 பேர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
கொவிட் 19 என்றழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 59 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்திய அதிகாரி அனில் ஜாசிங்க நேற்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையிலேயே தற்போது, கொரோனா தொற்றிற்கு இலக்கானவர்கள் எண்ணிக்கை65 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்
-
இத்தாலியில் கொரோனா- ஒரே நாளில் 475 பேர் உயிரிழப்பு!
-
இலங்கையில் கொரோனா தொற்று 52 ஆக உயர்வு
-
பொது மற்றும் தனியார் துறையினருக்கு தொடர் விடுமுறை வழங்க அரசாங்கம் தீர்மானம்
-
தேர்தலை நடாத்த நேரம் இதுவல்ல – அனுரகுமார
-
பிரான்சில் கொரொனா தொற்று 7,730 ஆக அதிகரிப்பு, 175 பலி!
-
யாழில் பிறந்து நான்கு நாட்களான பச்சிளம் குழந்தை பரிதாப பலி!
-
கொரோனா பாதிப்பில்லை என உறுதி செய்யபட்ட நபர் பின்னர் உயிரிழப்பு!
-
இந்தியாவில் கொரோனாவால் 3 பேர் பலி – 143 பேர் பாதிப்பு
-
கொரோனா பாதிப்பில்லை என உறுதி செய்யபட்ட நபர் பின்னர் உயிரிழப்பு!