பொது மற்றும் தனியார் துறையினருக்கு தொடர் விடுமுறை வழங்க அரசாங்கம் தீர்மானம்
கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக பொது மற்றும் தனியார் துறையினருக்கு நாளை (20) முதல் 27 ஆம் திகதி வரை விடுமுறை வழங்குவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அதன்படி, அரச மற்றும் தனியார் துறையினர் வீடுகளில் இருந்து கடமைகளை செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.
இது தொடர்பான மேலதிக தகவல்கள் இன்று மாலை இடம்பெறும் கொவிட் 19 எனப்படும் கொரோனா தொற்றை தடுப்பது தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவிக்கப்படும்.
மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்
-
தேர்தலை நடாத்த நேரம் இதுவல்ல – அனுரகுமார
-
பிரான்சில் கொரொனா தொற்று 7,730 ஆக அதிகரிப்பு, 175 பலி!
-
யாழில் பிறந்து நான்கு நாட்களான பச்சிளம் குழந்தை பரிதாப பலி!
-
கொரோனா பாதிப்பில்லை என உறுதி செய்யபட்ட நபர் பின்னர் உயிரிழப்பு!
-
இந்தியாவில் கொரோனாவால் 3 பேர் பலி – 143 பேர் பாதிப்பு
-
கொரோனா பாதிப்பில்லை என உறுதி செய்யபட்ட நபர் பின்னர் உயிரிழப்பு!