கட்டுநாயக்க விமான நிலையத்தை மூட ஜனாதிபதி உத்தரவு!
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை உடன் மூடுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். கொரோனா தடுப்பு பிரிவுடன் இன்று இடம்பெற்ற விசேட கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. அதற்கமைய இன்று முதல் இரண்டு வாரங்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் எந்தவொரு விமானங்களையும் தரையிறங்குவதற்கு அனுமதி வழங்காமல் இருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்
-
இத்தாலியில் கொரோனா தீவிரம்! ஒரே நாளில் 368பேர் உயிரிழப்பு
-
நல்லூர் முருகன் கோவில் மூடல்
-
கனடாவில் கொரோனா – 24 மணி நேரத்தில் 24 பேர் பாதிப்பு
-
கோத்தாவிடம் கூட்டமைப்பு முன்வைத்த கோரிக்கை!
-
கொரோனா பற்றி வதந்தியை பரப்பிய இருவர் கைது!
-
யாழ்.அல்லைப்பிட்டியை சேர்ந்த முன்னாள் போராளி தற்கொலை
-
இலங்கையில் கொரோனா – 12 மணி நேரத்தில் 1723 பேர் கண்காணிப்பு
-
யாழில் குழியில் விழுந்து இளைஞன் ஒருவர் பலி!
-
யாழ் சர்வதேச விமான நிலையம் மூடல்!
-
இலங்கையில் 17 வயது யுவதி மற்றும் இருவருக்கு கொரோனா!
-
மன்னாரில் கொரோனா தனிமைப்படுத்தல் முகாம்?
-
எதிர்வரும் திங்கட்கிழமை அரச விடுமுறை!
-
யாழ்.வல்லை வெளி பகுதியில் வயோதிபர் சடலம் மீட்பு!
-
காரைதீவில் தடையை மீறி தனியார் வகுப்பு நடாத்திய ஆசிரியர் கைது!