பிக் பாஸ் வெற்றியாளர் இவர்தான்! தர்ஷன்
பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தில் உள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் பினாலே நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
இதில் சாண்டி, முகென், ஷெரின், லாஸ்லியா ஆகிய 4 பேரும் ஃபைனலிஸ்ட்களாக தேர்வாகியுள்ளனர்.
பினாலே நிகழ்ச்சியில்தான் யார் டைட்டில் வின்னர் என தெரியவரும். இந்நிலையில் அதிரடியாக வெளியேற்றப்பட்ட தர்ஷனை வெற்றியாளர் என்று கூறி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
தர்ஷன் வெளியேறிய பின்னர் அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக பிக் பாஸ் வின்னர் என்று ரசிகர்கள் கேக் வெட்டி அவரை மகிழ வைத்துள்ளனர்.
இதனை சற்றும் எதிர்பாராத தர்ஷன் இன்ப அதிர்ச்சியில் உறைந்துள்ளார். இது குறித்த காணொளிகள் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
https://www.facebook.com/BiggBossParidhabangall/videos/2432978616784035/










