ரஜினியின் பேட்ட படம் தான் முதல், பிறகே அஜித்தின் விஸ்வாசம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

பேட்ட, விஸ்வாசம் எதை முதலில் பார்ப்பது என்ற குழப்பத்தில் பலர் உள்ளனர். ரசிகர்களை தாண்டி பிரபலங்களுக்கும் அந்த யோசனை இருக்கிறது.

சமூக வலைதளங்கள் திறந்தாலே பேட்ட-விஸ்வாசம் படத்தை பற்றிய பேச்சுகள் தான். இப்போது பிரபல தயாரிப்பாளரான தனஞ்செயன் எந்த படம் முதலில் பார்க்க இருக்கிறேன் என டுவிட் செய்துள்ளார்.

அதில் அவர், டிக்கெட் புக் செய்துவிட்டேன், முதலில் பேட்ட, அதை தொடர்ந்து விஸ்வாசம் என டுவிட் போட்டுள்ளார்.