இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள் இலங்கை ரூபாவின் பெறுமதியில் என்றும் இல்லாத அளவில் கடும் வீழ்ச்சி Written by அருள் on 1st November 2018 More in இலங்கை செய்திகள்: ஜனாதிபதி தலைமையில் பேரிடர் முகாமைத்துவத்துக்கான விசேட தேசிய சபைக் கூட்டம் இன்று! 15th December 2025 எவரும் ஓடி ஒளியாதீர்; ஒன்றிணைந்து நாட்டை மீட்க முன்வாருங்கள்! – ஜனாதிபதி அநுர 15th December 2025 பகிடிவதை குற்றச்சாட்டு: யாழ் பல்கலை மாணவர்கள் 19 பேருக்கும் பிணை! 13th December 2025 பக்கத்தை பகிர்ந்து கொள்ள!இலங்கை ரூபாயின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று வௌியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்திற்கமைய, இலங்கை ரூபாயின் விற்பனை விலை 177.32 சதமாக இன்று பதிவாகியுள்ளது.