Sunday , August 24 2025
Home / சினிமா செய்திகள் / 1 மணிநேரத்துக்கு என்னை படுக்கைக்கு அழைத்து தொட்ட நடிகை கஸ்தூரி!

1 மணிநேரத்துக்கு என்னை படுக்கைக்கு அழைத்து தொட்ட நடிகை கஸ்தூரி!

தமிழ் சினிமாவில் தற்போது பெரும் சர்ச்சையாக இருப்பது #MeToo புகார்கள் தான். வைரமுத்து, சுசிகணேசன், ஜான் விஜய் பிரபலங்கள் மீது தொடர்ந்து அடுக்கடுக்காக புகார்கள் வந்தவண்ணம் உள்ளன.

புகார் சொல்பவர்களை கொச்சைப்படுத்தும்விதமாக அவ்வப்போது சிலர் கேவலமான போஸ்ட்களை பதிவிடுவார்கள். அந்தவகையில் ரஜினி ரசிகர் ஒருவர் நடிகை கஸ்தூரி என்னை படுக்கைக்கு அழைத்து 1 லட்சம் தரேன் என்றார். 1 மணிநேரம் என்னால் முடியாது என்று சொன்னேன் என பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதிலடிகொடுக்கும் விதமாக, அட, பொய் சொல்லும்போதுகூட உண்மையை உளறிட்டான் பாருங்க. அவனால முடியாதுதான்- முடியாதவன் முடியாதுன்னு சொல்லித்தானே ஆவணும் ! #கே_கூ

ரஜினி பேரை கெடுக்க இந்த மாதிரி எத்தினி பேரு அலையறானுவளோ என பதிவிட்டிருந்தார்.

https://twitter.com/KasthuriShankar/status/1052162537033064449

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv