Thursday , August 21 2025
Home / சினிமா செய்திகள் / பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ரித்விகாவின் முதல் வீடியோ

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ரித்விகாவின் முதல் வீடியோ

பிக்பாஸ் நிகழ்ச்சி எப்போது முடியும் என்று பார்த்து பார்த்து ஒரு வழியாக முடிந்துவிட்டது. 2வது சீசனின் வெற்றியாளராக ரித்விகா ஜெயித்துவிட்டார், மக்களும் இதை வரவேற்றுள்ளனர்.

நிகழ்ச்சி முடிந்த பிறகு நன்றி என டுவிட் போட்டிருந்த ரித்விகா ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில், நிகழ்ச்சி முடிந்து இந்த ஒரு வாரம் தனக்கு தேவைப்பட்டதாகவும் விரைவில் டுவிட்டர் மற்றும் இன்ஸ்டகிராமில் லைவ்வாக வர இருப்பதாக தனது ரசிகர்களிடம் கூறி அவர்களுக்கு நன்றியையும் தெரிவித்துள்ளார்.

https://twitter.com/Riythvika/status/1048581729663864833

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv