இது பிக்பாஸ் இல்ல – இதைவிட கேவலம் இருக்கமுடியுமா? ஆதங்கப்பட்டு பேசிய ரித்விகா!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் பெரும்பாலும் அனைவருமே கெட்ட பேரை வாங்கியிருக்கிறார்கள். ஆனால் அனைவரிடமும் பாராட்டை பெற்றவர் ரித்விகா தான்.

ரசிகர்கள் அளித்த ஓட்டு அடிப்படையிலும் 1 கோடிக்கு மேல் வாங்கி முதலிடத்தில் இருக்கிறார்.

இவர் ஜாதிக்கொடுமையை வெளுத்துவாங்கும் பா.ரஞ்சித் இயக்கத்தில் மெட்ராஸ் படத்தில் தான் அறிமுகமானார். இவர் பிக்பாஸ் செல்வதற்கு முன்பே ஜாதிக்கொடுமையை எதிர்த்து பேசியுள்ளார்.

மேலும் மனித மலத்தை மனிதனே அள்ளும் அவலத்தையும் அதையும் ஒரே குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்களை செய்யவைக்கும் கொடுமையையும் கடுமையாக சாடியுள்ளார்.