இலங்கை செய்திகள் / முக்கிய செய்திகள்நாகர்கோவில் நாகதம்பிரான் ஆலயத் தீர்த்த உற்சவம்!! 29th September 201829th September 2018 - by அருள் ShareSharePin ItShare யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் நாகதம்பிரான் ஆலய பத்தாம் திருவிழாவான தீத்தோற்சவ நேற்று பிற்பகல் ஆரம்பமானது. இன்று காலை 5.30 மணியளவில் இந்து சமுத்திரத்தில் சுவாமி தீர்த்தமாடினார். அதில் பெருமளவு பக்தர்கள் கலந்து கொண்டனர்.