இலங்கை செய்திகள் / முக்கிய செய்திகள்கோத்தபாய குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில்… 12th September 2018 - by அருள் ShareSharePin ItShare கோட்டாபய ராஜபக்ஷ முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகி உள்ளார். ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் அங்கு முன்னிலையாகியுள்ளார்.