பிக் பாஸ் நிகழ்ச்சியில் புதிதாக வீட்டிற்குள் சென்றவர் நாயகி நடிகை விஜயலட்சுமி . சென்றதும் முதலில் கட்டிப்பிடி வைத்தியம் செய்தது மஹத்திற்கு என்பது எமக்கு தெரிந்ததே. இன்று விஜய் டிவியின் முதலாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது . இதில் முதலில் ஐஸ்வர்யா மஹத் இருவரும் கடலை தான் ஆரம்பமாகிறது . சரி அப்படி என்ன பேசுறாங்க என்று காதை கொடுத்து கேட்டால் நம்ம விஜயலட்சுமி பற்றி தான் . பாரேன் வந்ததும் என்னோடும் உன்னோடும் யாஷிகாவோடும் சேரவே இல்லை அந்த பொண்ணு அப்பிடின்னு மஹத் ஐஸ்வர்யா கிட்டசொல்றாங்க அப்போ நம்ம ஐஸ்வர்யாவும் ஆமா சாமி போடுறாங்க .
அப்பிடியே கட் பண்ணினால் டானியல் , பாலாஜி, ஜனனி , விஜயலட்சுமி பேசிட்டு இருக்காங்க . அதன் போது டாஸ்க் இடையில் ஏன் நிறுத்தப்பட்டது என்று பெரிய விளக்கம் டானி கொடுக்க ஒரு முடிவோடு போய் இருக்கும் விஜி வெளியே போகணும் டாஸ்க் செய்ய முடியாது இப்படி சொல்றதுன்னு ஏன் வந்திங்க ?
வராமலே இருந்து இருக்கலாமே என ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார்..!இதனால் உண்மையில் நம்ம போட்டியாளர்கள் கொஞ்சம் பயந்திட்டாங்க என்று கூட சொல்ல முடியும். ஏற்கனவே விஜி போல்ட் பொண்ணு கண்டிப்பா ஒரு போராட்டம் நடக்கும் வீட்டிற்குள்..!
https://www.facebook.com/VijayTelevision/videos/228937124453279/?t=0