இன்றைய நாட்களில் பிரபலமான டிவி நிகழ்ச்சி என்ன என்று கேட்டால் எல்லோரும் சொல்லும் விடயம் பிக் பாஸ் தான் இதில் எந்த சந்தேகமும் இல்லை. அதே நேரத்தில் ஐயோ வேண்டாம் என நினைக்க வைக்கும் நிகழ்ச்சியும் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி தான் .
நேற்று ஒருவரை பற்றி ஒருவரிடம் கேட்கப் பட்டது . அதற்கு தங்கள் மனதில் என்ன இருகின்றதோ அதை போட்டியாளர்கள் சொன்னபடி இருந்தார்கள் . அதன் தொடர்ச்சி இன்று இருக்கிறது . முதலில் மஹத் தான் வருகிறார் . அவருக்கு சென்றாயன் தங்கமான பையன் என்கிறார் உடனே கமலஹாசன் நகைகடையா என காமெடி பண்றார் ஆனால் சிரிப்பே வரவில்லை .
அடுத்து நம்ம டானியல் .அவருக்கு நம்ம பாலாஜி கொடுத்த விளக்கம் இருக்கே அப்பப்பா….எதுக்கு சும்மா பில்டப் பண்ண நீங்களே பாருங்களேன்..!
https://www.facebook.com/VijayTelevision/videos/243077766544062/?t=0