Wednesday , August 27 2025
Home / சினிமா செய்திகள் / ஐஸ்வர்யாவை வைத்து செய்த சென்ராயன். இது தான் குடும்பி பிடி சண்டை

ஐஸ்வர்யாவை வைத்து செய்த சென்ராயன். இது தான் குடும்பி பிடி சண்டை

பிக் பாஸ் ப்ரோமோக்காக காலையில் காத்திருப்பது வழக்கம் இன்று முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது மறுபடியும் நம்ம சர்வாதிகாரி அதிகாரம் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க . அட ஆமாங்க சென்ராயன் கூட தான் . டாஸ்க் இன்னும் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கின்றது .

அதன் போது நம்ம ஐஸ்வர்யா மேடம் ஏதோ அடாவடித்தனம் செய்ய பார்க்கிறாங்க ஆனால் நம்ம ஹீரோ சென்ராயன் விடுவாரா என்ன ? இங்க வாடி மேடம் என ஒரு இழு ஒரு தடு . அவ்ளோ தான் உடனே நம்ம இருட்டு அறை நாயகியும் சர்வாதிகாரியும் குரைக்க ஆரம்பித்து விடுகிறார்கள் .

அதெல்லாம் பார்த்தாச்சு பார்த்தாச்சு போ என்ற மாதிரி நம்ம ஹீரோ சென்ராயன் நடந்துகொள்ள . உடனே டச்சிங் டச்சிங் லீலை மன்னன் மஹத் வந்து டார்லிங் பிளீஸ் கூலா இருடா என அழைத்து சொல்றார் . என்ன நான் சொல்றத நம்ப மாட்டிங்க தானே நீங்களே பாருங்கள்..!

https://www.facebook.com/VijayTelevision/videos/565934750508275/?t=0

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv