பிக் பாஸ் ப்ரோமோக்கள் வெளியாகியதும் தான் அங்கு என்ன நடக்கிறது என்று தெரிந்துகொள்ளலாம் முழுவதும் நம்பவும் முடியாது உள்ளே ஒன்று நடக்கும் நிகழ்ச்சியில் ஒன்று வரும் .
இன்றைய மூன்று ப்ரோமோக்களும் வெளியாகிய நிலையில் ரித்விகா மற்றும் பாலாஜி இன்றைய வில்லன்களாக காட்டப்பட்டுள்ளார்கள் . பொதுவாக பார்ப்பவர்களுக்கு ரித்விகா கொஞ்சம் ஓவராக போவது போல் உள்ளது . மஹத்தாய் பாலாஜி மற்றும் டீம் டார்கெட் செய்கிறது .
டானியல் கொஞ்சம் சேப்பாக விளையாடுவது போல் தோன்றுகிறது . அவருக்கு தெரிரியும் எவிக்சனில் இருப்பதால் அடக்கி வாசிக்க வேண்டும் என்று . மும்தாஜ் வளமை போல் நாட்டாமை ஆகியுள்ளார் .ஆனாலும் அவரது பேச்சு சரியானதே . வீடியோவை பாருங்கள் உங்களுக்கும் புரியும்..!
https://www.facebook.com/VijayTelevision/videos/669686986763848/?t=0
https://www.facebook.com/VijayTelevision/videos/1905765963057864/?t=0