Monday , August 25 2025
Home / சினிமா செய்திகள் / என்ன நடக்குது பிக் பாஸ் வீட்டில்..? வைஷ்ணவி ரித்விகா மோதல்..!

என்ன நடக்குது பிக் பாஸ் வீட்டில்..? வைஷ்ணவி ரித்விகா மோதல்..!

பிக் பாஸ் வீட்டில் இன்று 3 வது ப்ரோமோ வெளியாகி உள்ளது வழக்கமாக மூன்று ப்ரோமோ தான் வெளியிடுவார்கள் . இன்று 1 மணிக்குள் 3 ப்ரோமோ வந்துள்ளது இதற்கான காரணம் இன்று பிக் பாஸ் டாஸ்க் அப்படி உள்ளது . அனைவரும் அடிச்சிட்டு சாகுறாங்க .

முதல் ப்ரோமோவில் மஹத் டானியல். இரண்டாவது ப்ரோமோவில் ஐஸ்வர்யா வைஷ்ணவி மற்றும் ரித்விகாவும் மூன்றாவது ப்ரோமோவில் ரித்விகா மற்றும் வைஷ்ணவியும் சண்டை . இன்று பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக செல்லும் என்று எதிர் பார்க்கலாம் . பார்ப்போம் .!

https://www.facebook.com/VijayTelevision/videos/503384693422306/?t=0

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv