பிக் பாஸ் வீட்டிற்குள் ஆண்டவர் செய்யும் செயல் கொஞ்சம் அதிகம் தான் . நம்ம போட்டியாளர்கள் சும்மாவே வஞ்சம் இல்லா பிஞ்சு உள்ளங்கள் இதில் வஞ்சக புகழ்ச்சி செய்ய சொல்கிறார் . விடுவார்களா என்ன சும்மா புகழ்ந்து தள்ளிவிடுகிறார்கள்.
இன்றைய ப்ரோமோவில் ரித்விகா டானியலை புகழ பாலாஜி சென்றாயனை புகழ மும்தாஜ் மஹத்தை புகழ்கிறார் . இதில் பெஸ்ட் எது என்று என்னிடம் கேட்டால் நான் முதலிடம் கொடுப்பது மும்தாஜ்க்கு தான் . நிஜமா வாய்ப்பே இல்லை. இதற்கான காரணம் என்னவா இருக்கும் என்று யோசிக்கவே தேவை இல்லை யாஷிகா மஹத்தை காதல் லீலையை தான் சொல்கிறார்.
“மஹத் நீ எனர்ஜி அதிகம் அதிலும் இரவில் செம்ம எனர்ஜி ” என கூறியுள்ளார் . இதன் உள் அர்த்தம் நம்ம எல்லோருக்கும் தெரிந்தது தான் . இந்த ப்ரோமோவில் ரித்விகாவும் செம்ம தான் . இருந்தாலும் இன்றைய ஹைலட்ஸ் இது தான் நீங்களும் கொஞ்சம் ப்ரோமோவ பாருங்களேன் புரியும்..!
https://www.facebook.com/VijayTelevision/videos/1910362025709685/?t=0