Thursday , October 16 2025
Home / சினிமா செய்திகள் / மும்தாஜை நேரடியாக வெளுத்து வாங்கும் சென்ராயன்- தல நீ பேசு தல

மும்தாஜை நேரடியாக வெளுத்து வாங்கும் சென்ராயன்- தல நீ பேசு தல

பிக்பாஸ் மிகவும் வெகுளி என்று ரசிகர்களால் சொல்லப்படுபவர் சென்ராயன். ஆனால் வீட்டில் இருப்பவர்களோ அவர் நடிக்கிறார், உண்மை குணம் இதுயில்லை என்று கூறி வருகின்றனர்.

இந்த வந்துள்ள 2வது புதிய புரொமோவில் சென்ராயன், மும்தாஜை வெளுத்து வாங்குகிறார். இதைப் பார்த்த மஹத் விசில் அடித்து தல நீ பேசு தல என்று கொண்டாடுகிறார்.

ஆனால் மும்தாஜ், வைஷ்ணவி முகத்தில் அப்படி ஒரு கோபம் தெரிகிறது. இதனால் வீட்டில் இன்று ஒரு பெரிய பிரச்சனை இருப்பதாக தெரிகிறது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv