Tuesday , August 26 2025
Home / சினிமா செய்திகள் / பின்னாடி வந்துதான் தொட்டு பேசுவியா? அம்மா என்று கூறிய மும்தாஜை கோபப்படுத்திய ஷாரிக்!

பின்னாடி வந்துதான் தொட்டு பேசுவியா? அம்மா என்று கூறிய மும்தாஜை கோபப்படுத்திய ஷாரிக்!

பிக்பாஸ் 2 நிகழ்ச்சி மிகவும் மோசமாக சென்று கொண்டிருக்கிறது. ஏற்கனவே ஐஸ்வர்யா அராஜகம் செய்துவரும் நிலையில் ஷாரிக் மும்தாஜை வாயில் ஏதோ போட சொல்லி கட்டாயப்படுத்துகிறார்.

இதற்கு மும்தாஜ் மறுப்பு தெரிவிக்க, விடாமல் அவரை பின்னாளிலிருந்தும் தொந்தரவு செய்ய அவர் கோபமாக திட்டியுள்ளார்.

உடல்ரீதியாக துன்புறுத்தாதீங்க என ஐஸ்வர்யா கத்துகிறார். பிக்பாஸில் என்ன நடக்கிறது என்றே புரியவில்லை.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv