Wednesday , August 27 2025
Home / சினிமா செய்திகள் / ராக்ஸ்டார் ரமணி அம்மாவுக்கு சினிமாவில் அடித்த லக் !

ராக்ஸ்டார் ரமணி அம்மாவுக்கு சினிமாவில் அடித்த லக் !

திறமைகள் எல்லோரிடமும் இருக்கிறது, அதை கண்டறிந்து வெளிக்காட்டி பலர் சாதித்துள்ளனர். அந்த வகையில் தன் வயதை பொருட்படுத்தாமல் பாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரையும் கொண்டாட வைத்து வருபவர் ராக்ஸ்டார் ரமணி அம்மா.

இவரது பாடலுக்கு பலரும் அடிமை. அண்மையில் அந்நிகழ்ச்சியில் இயக்குனர் கௌதம் மேனன் கலந்து கொண்டார்.

அப்போது அவரின் பட பெயர்களை வைத்து ரமணி அம்மா ஒரு பாடல் பாட அதை கேட்ட கௌதம் மேனன் அவரை கட்டி அனைத்து வாழ்த்து கூறினார். அதோடு தன்னுடைய படத்தில் ரமணி அம்மாவை பாட வைப்பேன் என்றும் உறுதி அளித்துள்ளார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv