Wednesday , August 27 2025
Home / சினிமா செய்திகள் / ஆரவ்வை அலறவைத்த ஹரிஷ் கல்யாண்! என்ன நடந்தது தெரியுமா?

ஆரவ்வை அலறவைத்த ஹரிஷ் கல்யாண்! என்ன நடந்தது தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்கள் ஆரவ் மற்றும் ஹரிஷ். இதில் ஆரவ் போட்டியில் வென்று டைட்டிலை கைப்பற்றினார். அவர்கள் இருவரும் நல்ல நண்பர்களானார்கள்.

நிகழ்ச்சிக்கு பிறகு பல நேர்காணல்கள், பார்ட்டிகள், ட்ரீட்கள் என கொண்டாட்டம். அடிக்கடி எல்லோரும் சந்தித்துக்கொள்வார்கள். சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட ஹரிஷ்க்கு ஒரு டாஸ்க் கொடுத்தார்கள்.

ஆரவ்க்கு போன் கால் செய்து பிராங்க் செய்ய வேண்டும் என்பது தான். ஹரிஷ் போன் செய்து கார் பிரேக் டவுன் ஆகிவிட்டது என பேச தொடங்க ஆரவ் அப்படியே நம்பிவிட்டார். உடனே வருகிறேன் என ஆரவ் கிளம்பிவிட்டார்.

பின் விசயத்தை சொல்ல ஆரவ் அடப்பாவிங்களா என ஷாக் ஆகிவிட்டார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv