பிரான்சில் 130 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – மேலும் அதிகரிக்கும் அபாயம்!
பிரான்சில் 130 பேருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தபட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக நேற்று (01.03.2020) அறிவிக்கபட்டுள்ளது. இதன் மூலம் 12 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இவ் பாதிப்பால் இரு சிறுவர்கள் வயது 1 மற்றும் 5 அவர்களது தாயார் வயது 27 மூவருக்கும் இத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டு மூவரும் Strasbourg வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமக்கு கிடைத்த செய்திகள் மூலம் அறியக்கூடியதாக உள்ளது.
மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்
-
தென்கொரிய பயணிகள் இலங்கை வருகை சடுதியாக அதிகரிப்பு
-
ப்ளொரிடாவில் 6 வயது சிறுமியை கைகளைக் கட்டி இழுத்துச் சென்ற பொலிஸ் – அதிர்ச்சி சம்பவம்
-
தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்
-
கொரோனா தொடர்பாக பிரான்ஸ் சுகாதார அமைச்சர் வெளியிடுள்ள அவசர அறிக்கை
-
இதுவரை 60 நாடுகளுக்கு பரவிய கொரோனா… பீதியில் உலக மக்கள்!
-
கொரோனாவால் ஈரான் விமான சேவைகளை நிறுத்த இந்தியா முடிவு !
-
இத்தாலிய இலங்கையர்கள் தொடர்பில் வெளியான கொரோனா வைரஸ் அறிக்கை
-
பாரிஸின் கரே டி லியோன் புகையிரத நிலையத்தில் பாரிய தீ விபத்து
-
கொரோனா வைரஸ் உச்சம் – ஜப்பான், தென்கொரியா நாட்டவர்களுக்கு தடை விதித்த இந்தியா
-
கொரோனா வைரஸ் ஆபத்து நிலை உச்சம்… உலக சுகாதார நிறுவனம் அதிரடி தகவல்!
-
வவுனியாவில் வீடு புகுந்து மர்ம கும்பல் அட்டகாசம்!
-
இத்தாலியில் இருந்து இலங்கை வந்த இருவருக்கு கொரோனா அறிகுறி!
-
வெளிநாட்டு மாப்பிள்ளை மோகத்தால் பெண்களின் கனவுகளை கொலை செய்யும் பெற்றோர்கள்!
-
தமிழர் பகுதியில், உண்ண உணவில்லாமல் உயிரிழந்த அரசாங்க ஊழியர்!
-
கொரோனாவால் இலங்கை தங்கத்தின் விலையில் வீழ்ச்சி!
-
மனித உரிமை மீறல், மற்றுமொரு விசாரணை – ஐ.நா கொடுத்த அதிர்ச்சி!