Wednesday , February 5 2025
Home / சினிமா செய்திகள் / விஜய் சேதுபதி ஏதற்காக நிர்வாணமாக நடிக்கணும்..?

விஜய் சேதுபதி ஏதற்காக நிர்வாணமாக நடிக்கணும்..?

தமிழில் முன்னணி நடிகராக மாறி வரும் விஜய் சேதுபதி, அவரின் ஒவ்வொரு படத்திலும் அவர் மெருகேறி வருவது தெரிகிறது.

சமீபத்தில் அவரின் நடிப்பில் வெளிவந்த விக்ரம் வேதா அவருக்கு மிக பெரிய வெற்றிப் படம்.

இதைத்தொடர்ந்து, ரஞ்சித் கெயகொடி இயக்கத்தில் புரியாத புதிர் வெளியானது. படம் கலவையான விமர்சனங்களை சந்தித்து வந்தது.

இப்படத்தின் ஒரு காட்சியில் விஜய் சேதுபதி சிவப்பு நிற சாயம் பூசப்பட்ட ரெயின் கோட் அணிந்திருப்பார்.

அந்த காட்சியில் மழையில் அவர் நினைய நினைய சிவப்பு சாயம் இறங்கி கண்ணாடி கவர் போலாகி அவர் நிர்வாணமாய் நிற்பது போல தெரியும்.

இதில் உண்மையாகவே அவர் நிர்வாணமாக நடித்திருந்தார் என இயக்குனர் கூறியுள்ளார்.

Check Also

லாஸ்லியாவுக்கு ஹீரோயின் வாய்ப்பு

லாஸ்லியாவுக்கு ஹீரோயின் வாய்ப்பு…

லாஸ்லியாவுக்கு ஹீரோயின் வாய்ப்பு… பிக்பாஸ் 3ல் பங்கேற்றவர் லாஸ்லியா. அவருக்கு அதிக அளவில் ரசிகர்களும் அந்த படம் மூலம் கிடைத்தனர். …