பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது சினேகனின் தந்தை வரவழைக்கப்பட்டார்.
நீண்ட வருடங்களுக்கு பிறகு தனது மகனை பார்த்த சினேகனின் தந்தை அனைவர் முன்னிலையிலும் கதறி அழுதார். அவரைபார்த்து அனைவரும் கதறி அழுதனர்.
இதனையடுத்து சினேகனின் தந்தை சினேகனை கல்யாணம் செய்துகொள் என்று கூறினார்.
அப்போது பிக்பாஸ் வீட்டில் இருந்த மற்ற போட்டியாளர்களும் நாங்க இருக்கோம் இந்த வருடம் சினேகனுக்கு திருமணம் செய்து வைப்போம் என்று கூறினர்.
பின்னர் சக்தி பேசும்போது ‘ஆல்ரெடி பொண்ணு ரெடி..பேசியாச்சு’ என கூறினார்.
ஆனால் அந்த பெண் யார் என்பது தான் தற்போது அனைவரது மனதிலும் கேள்வியாக உள்ளது.
https://www.youtube.com/watch?v=ycq9mr_vfiw