Monday , February 3 2025
Home / சினிமா செய்திகள் / Franceல் பாகுபலி 2 படத்திற்கு நிகராக சாதனை படைத்த அஜித்தின் விவேகம்

Franceல் பாகுபலி 2 படத்திற்கு நிகராக சாதனை படைத்த அஜித்தின் விவேகம்

அஜித்தின் விவேகம் பலரும் எதிர்ப்பார்த்தது போல் வசூலில் மாஸ் காட்டி வருகிறது. படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் எந்த குறையும் இல்லை.

எந்த இடத்தில் கேட்டாலும் படத்தின் வசூல் அதிகம் என்று தான் கூறுகிறார்கள். இந்த நிலையில் பாகுபலி 2, VIP 2 படங்களை போல இந்த படமும் அதிகம் வசூல் செய்த படம் என்ற இடத்தை பிடித்துள்ளதாம். இந்த தகவலை Franceல் விநியோகம் செய்த AV என்டர்டெயின்மென்ட் தங்களது டுவிட்டரில் பதிவு செய்துள்ளனர்.

https://www.youtube.com/watch?v=3yPinvEJlGY

Check Also

லாஸ்லியாவுக்கு ஹீரோயின் வாய்ப்பு

லாஸ்லியாவுக்கு ஹீரோயின் வாய்ப்பு…

லாஸ்லியாவுக்கு ஹீரோயின் வாய்ப்பு… பிக்பாஸ் 3ல் பங்கேற்றவர் லாஸ்லியா. அவருக்கு அதிக அளவில் ரசிகர்களும் அந்த படம் மூலம் கிடைத்தனர். …