Thursday , February 6 2025
Home / சினிமா செய்திகள் / 3 வார முடிவில் விவேகம் சென்னையில் மட்டும் இத்தனை கோடியா? வசூல் சாதனை

3 வார முடிவில் விவேகம் சென்னையில் மட்டும் இத்தனை கோடியா? வசூல் சாதனை

அஜித் நடிப்பில் ஒரு சில வாரங்களுக்கு முன் வந்த படம் விவேகம். இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

ஆனால், இதனால் வசூலுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை, கேரளா தவிர மற்ற அனைத்து இடங்களிலும் விவேகம் வசூல் நன்றாக இருப்பதாக கூறியுள்ளனர்.

இதில் சென்னையில் மட்டும் இப்படம் 3 வார முடிவில் ரூ 9.6 கோடிகள் வரை செய்துள்ளதாம், மேலும், குறைந்த நாட்களில் ரூ 9 கோடி வசூல் செய்த படமாகவும் விவேகம் புது சாதனையை படைத்துள்ளது.

இன்னும் ரூ 50 லட்சம் சென்னையில் வசூல் செய்தால் விவேகம் தெறி வசூல் சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ளது.

Check Also

லாஸ்லியாவுக்கு ஹீரோயின் வாய்ப்பு

லாஸ்லியாவுக்கு ஹீரோயின் வாய்ப்பு…

லாஸ்லியாவுக்கு ஹீரோயின் வாய்ப்பு… பிக்பாஸ் 3ல் பங்கேற்றவர் லாஸ்லியா. அவருக்கு அதிக அளவில் ரசிகர்களும் அந்த படம் மூலம் கிடைத்தனர். …