Wednesday , December 11 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / வவுனியாவை சேர்ந்த இளைஞன் தமிழகத்தில் கைது!

வவுனியாவை சேர்ந்த இளைஞன் தமிழகத்தில் கைது!

வவுனியாவை சேர்ந்த இளைஞன் தமிழகத்தில் கைது!

சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்குள் நுழைய முற்பட்ட வவுனியா இளைஞர் ஒருவரை ராமேஸ்வரம் பொலிஸார் இன்று கைதுசெய்துள்ளதாக தெரியவருகின்றது.

24 வயதுடைய அருண்ராஜன் என்ற இளைஞனே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைதுசெய்யப்பட்ட இளைஞனிடம் இராமேஸ்வரம் பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

 

World Newspapers And sites

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv