Wednesday , February 5 2025
Home / சினிமா செய்திகள் / பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார் வையாபுரி..!

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார் வையாபுரி..!

பிக்பாஸ் விதிமுறைப்படி வாரம் ஒருவர் வெளியேற்றப்பட வேண்டும். இந்த வாரம் எவிக்ஷன் லிஸ்டில் வையாபுரி, சினேகன், ஆரவ் மற்றும் ஹரீஷ் ஆகியோர் உள்ளனர்.

இதில் சினேகன் 4 லட்சம் வாக்குகள் பெற்று முதலிடத்தில் உள்ளார்.

அடுத்த இடத்தில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகளுடன் ஆரவ், 2 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகளுடன் ஹரீசும் உள்ளனர்.

சுமார் ஒன்றரை லட்சம் வாக்குகள் மட்டுமே பெற்றுள்ள வையாபுரி வெளியேற்றப்படுகிறார்.

இதனால் கண்ணீர் விட்டு கதறியபடி வெளியேறினார். கடந்த வாரம் சுஜா, பிந்து மாதவி, சினேகன், கணேஷ் ஆகிய 4 பேர் எவிக்ஷன் லிஸ்டில் இருந்தனர்.
அதில் 4 பேருமே ஒரே மாதியான வாக்குகளை பெற்று இருந்ததால் யாரும் வெளியேற்றப்படவில்லை.

இந்த வாரம் அப்படி இல்லை. 4 பேருக்குமே வாக்குகள் வித்தியாசம் பெரிய அளவில் இருந்ததால் வையாபுரி வெளியேற்றப்பட்டுள்ளார்.

Check Also

லாஸ்லியாவுக்கு ஹீரோயின் வாய்ப்பு

லாஸ்லியாவுக்கு ஹீரோயின் வாய்ப்பு…

லாஸ்லியாவுக்கு ஹீரோயின் வாய்ப்பு… பிக்பாஸ் 3ல் பங்கேற்றவர் லாஸ்லியா. அவருக்கு அதிக அளவில் ரசிகர்களும் அந்த படம் மூலம் கிடைத்தனர். …