கொரோனா சந்தேகத்தில் அங்கொடைக்கு அனுப்பப்பட்ட இருவர் – வெளியான தகவல்!
நேற்றையதினம் இத்தாலியில் இருந்து நாடு திரும்பிய இருவர் விமான நிலையத்தில் இருந்து அவசரமாக அங்கொடைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் ஐ.டி.எச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இரு இலங்கையர்களுக்கும் கொரோனா தொற்று பீடித்திருக்கவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த இருவரும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அதிகாரிகளால் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்
-
அண்மைய செய்தி – பிரான்ஸில் கொரோனா தாக்கம் திடீரென 57 பேர் பாதிப்பு…!
-
பாரிஸின் கரே டி லியோன் புகையிரத நிலையத்தில் பாரிய தீ விபத்து
-
கொரோனா வைரஸ் ஆபத்து நிலை உச்சம்… உலக சுகாதார நிறுவனம் அதிரடி தகவல்!
-
பிரான்சில் ஒரே நாளில் 41 பேர் கொரோனாவால் பாதிப்பு – அதிர்ச்சி தகவல்
-
வவுனியாவில் வீடு புகுந்து மர்ம கும்பல் அட்டகாசம்!
-
வெளிநாட்டு மாப்பிள்ளை மோகத்தால் பெண்களின் கனவுகளை கொலை செய்யும் பெற்றோர்கள்!
-
தமிழர் பகுதியில், உண்ண உணவில்லாமல் உயிரிழந்த அரசாங்க ஊழியர்!
-
கொரோனாவால் இலங்கை தங்கத்தின் விலையில் வீழ்ச்சி!
-
இத்தாலியில் இருந்து இலங்கை வந்த இருவருக்கு கொரோனா அறிகுறி!