Wednesday , August 27 2025
Home / சினிமா செய்திகள் / அமலா பாலின் இந்த புகைப்படம் சர்ச்சையை கிளப்பியுள்ளது..!

அமலா பாலின் இந்த புகைப்படம் சர்ச்சையை கிளப்பியுள்ளது..!

அமலா பால் அவரது இளம் வயதிலேயே திருமணம் செய்து அந்த திருமணம் முறிந்துவிட்டது. அந்த துயரத்தை மறக்க வாழும் வாழ்க்கையை ரசித்து ரசித்து வாழ்ந்துகொண்டிருக்கிறார் அமலா.

மேலும், படங்களில் அதிகம் ஆர்வம் காட்டி நடித்து வருகிறார். நேரம் கிடைக்கும்போது நெடுந்தூர பயணம் சென்று வருகிறார்.

மேலும் வாழ்க்கையில் நிறைய கற்றிருப்பதாக கூறுகிறார்.

இவர் தற்போது ஒரு சில புகைப்படங்களை அவரது முகநூல் பக்கத்தில் பதிவு செய்து, அவரது ஒர்க் அவுட் என்று அந்த பதிவின் மேல் எழுதியுள்ளார்.

அந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் அவரை விமர்சித்து வருகிறார்கள். அவர் அந்த புகைப்படத்தில் அணிந்திருக்கும் ஆடை குறித்து மோசமாக விமர்சிக்கிறார்கள்.

மேலும் சிலர் அவர் அழகாக இருக்கிறார் என்றும் கூறுகிறார்கள். இவ்வாறு பிரபலங்களை இழிவுபடுத்தும் நேரத்தில் நாட்டுக்கு நல்லது செய்யலாம் என்று சிலர் அமலாவிற்கு ஆதரவாக பேசுகிறார்கள்.

Check Also

லாஸ்லியாவுக்கு ஹீரோயின் வாய்ப்பு

லாஸ்லியாவுக்கு ஹீரோயின் வாய்ப்பு…

லாஸ்லியாவுக்கு ஹீரோயின் வாய்ப்பு… பிக்பாஸ் 3ல் பங்கேற்றவர் லாஸ்லியா. அவருக்கு அதிக அளவில் ரசிகர்களும் அந்த படம் மூலம் கிடைத்தனர். …