Saturday , October 18 2025
Home / சினிமா செய்திகள் / பிக்பாசில் இருந்து வெளியே வரும் கணேசுக்கு மனைவி தரும் இன்ப அதிர்ச்சி…!!

பிக்பாசில் இருந்து வெளியே வரும் கணேசுக்கு மனைவி தரும் இன்ப அதிர்ச்சி…!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பலரையும் கவர்ந்தவர் கணேஷ் வெங்கட்ராம். மற்றவர்களை பற்றி குறைகூறாமல் நேர்மையாக விளையாடுகிறார் என்று அனைவரும் கூறி வருகின்றனர்.

இவர் ஒரு வாரத்தில் நடைபெறவிருக்கும் இறுதிச்சுற்றில் ஜெயிப்பதற்கு பல வாய்ப்புகள் உள்ளது.

இந்நிலையில் இவர் மனைவி தொகுப்பாளினி நிஷா கணேஷ்க்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுக்கவுள்ளாராம்.

அதாவது அந்த தொலைக்காட்சியில் மிசஸ்.சின்னத்திரை என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார்.

இது அவருக்கு பெரிய சர்ப்ரைஸாக இருக்கும் என்று நிஷா கூறியுள்ளார்.

Check Also

லாஸ்லியாவுக்கு ஹீரோயின் வாய்ப்பு

லாஸ்லியாவுக்கு ஹீரோயின் வாய்ப்பு…

லாஸ்லியாவுக்கு ஹீரோயின் வாய்ப்பு… பிக்பாஸ் 3ல் பங்கேற்றவர் லாஸ்லியா. அவருக்கு அதிக அளவில் ரசிகர்களும் அந்த படம் மூலம் கிடைத்தனர். …