Tuesday , January 7 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / வன்­பு­ணர்ந்­த­வ­ருக்கு ஒத்­தி­வைத்த கடூ­ழி­யச் சிறை!!

வன்­பு­ணர்ந்­த­வ­ருக்கு ஒத்­தி­வைத்த கடூ­ழி­யச் சிறை!!

சிறு­மி­யைக் கடத்­திச் சென்று வன்­பு­ணர்ந்­த­வ­ருக்கு 2 வரு­டம் கடூ­ழி­யச் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது. இழப்­பீ­டாக 40 ஆயி­ரம் ரூபா செலுத்த வேண்­டும் என்­றும் நேற்று உத்­த­ர­வி­டப்­பட்­டது.

கோப்­பாய் பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட பகு­தி­யில் கடந்த 2012ஆம் ஆண்டு சிறு­மி­யைக் கடத்­திச் சென்று கன­க­ரா­யன் குளம் பகு­தி­யில் தடுத்து வைத்­தி­ருந்­த­தோடு 3 தட­வை­கள் வன்­பு­ணர்ந்­தார் என்­றும் குற்­றஞ்­சாட்­டப்­பட்­டது. அதற்­க­மைய அவ­ருக்கு எதி­ராக 4 வழக்­கு­கள் தாக்­கல் செய்­யப்­பட்­டன.

வழக்கு யாழ்ப்­பாண மேல்­நீ­தி­மன்­றில் விசா­ர­ணைக்கு வந்­த­போது சந்­தே­க­ந­பர் குற்­றத்தை ஏற்­றுக் கொண்­டார். இரு­வ­ரும் விரும்­பியே அவ்­வாறு சென்­ற­னர் என்­றும் கூறப்­பட்­டது. அதை­ய­டுத்து மேற்­கு­றித்த தண்­டனை விதிக்­கப்­பட்­டது. ஒவ்­வொரு குற்­றச்­சாட்­டு­க­ளுக்­கும் தலா 3 ஆயி­ரம் ரூபா வீதம் தண்­ட­மும் விதிக்­கப்­பட்­டது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv