Wednesday , January 29 2020
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / அவுஸ்ரேலியாவில் யாழ் இளைஞன் பரிதாப மரணம்
யாழ் இளைஞன் பரிதாப மரணம்

அவுஸ்ரேலியாவில் யாழ் இளைஞன் பரிதாப மரணம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
அவுஸ்ரேலியாவில் யாழ் இளைஞன் பரிதாப மரணம்

யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறையை சேர்ந்த இளைஞர் ஒருவர் அவுஸ்ரேலியாவில் இன்று உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பருத்தித்துறை செம்பருத்தி உணவுக்கடை உரிமையாளரின் சகோதரரான குமார் பகீதரன் என்ற இளைஞரே இவ்வாறு இன்று உயிரிழந்துள்ளதாகவும் தெரியவருகின்றது .

எனினும் குறித்த இளைஞர் உயிரிழந்தமைக்கான காரணங்கள் எதுவும் வெளியாகவில்லை.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

 

World Newspapers And sites

Check Also

திருகோணமலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி

திருகோணமலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி

பக்கத்தை பகிர்ந்து கொள்ள! திருகோணமலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி திருகோணமலை மாவட்டத்தில் வெருகல் பிரதேச செயலகப் பிரிவில் வெள்ளத்தால் …

This function has been disabled for Tamilaruvi.news | தமிழருவி செய்தி | Tamil News Website | Sri Lanka News Online | Latest Tamil News | Indian and World News | Daily Tamil News, Sri Lankan News.