கிணற்றுக்குள் வீழ்ந்த யானைகளைக் காப்பாற்றியோர் மீது தாக்குதல்
வவுனியா – ஓமந்தை, கொம்புவைத்தகுளம் பகுதியில் இரண்டு யானைக் குட்டிகள் உட்பட நான்கு யானைகள் கிணற்றுக்குள் வீழ்ந்துள்ளன. இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 8.30 அளவில் இடம்பெற்றுள்ளது. கொம்புவைத்தகுளம் பகுதியில் நான்கு யானைகள் கிணற்றில் வீழ்ந்துள்ளதாக ஓமந்தை பொலிஸாருக்கு கிடைத்த …
கிணற்றுக்குள் வீழ்ந்த யானைகளைக் காப்பாற்றியோர் மீது தாக்குதல் Read More