இன்றைய ராசிபலன் 29.05.2018
மேஷம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் சில நேரங்களில் வெறுப்பாக பேசுவீர்கள். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். உத்யோகத்தில் அதிகாரிகளிடம் அளவாகப் பழகுங்கள். வளைந்துக் கொடுக்க வேண்டிய நாள். ரிஷபம்: தன் பலம் பலவீனத்தை உணருவீர்கள். விரும்பிய பொருட்களை …
இன்றைய ராசிபலன் 29.05.2018 Read More