சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரை மு.க.ஸ்டாலின் சந்திப்பு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் டெல்லியில் நேற்று சந்தித்துப் பேசினார். தமிழக சட்டப்பேரவையில் கடந்த 18-ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பின்போது நடந்த சம்பவங்கள் குறித்து குடி யரசுத் தலைவரிடம் புகார் அளிப்பதற்காக ஸ்டாலின் நேற்று முன்தினம் டெல்லி சென்றார். அன்று மாலை குடி யரசுத் தலைவர் பிரணாப் […]





