Tag: யாழ்ப்பாணம் – சாவகச்சேரி

சாவகச்சேரியில் 231 கிலோ கேரளா கஞ்சா

சாவகச்சேரியில் 231 கிலோ கேரளா கஞ்சா மீட்பு

சாவகச்சேரியில் 231 கிலோ கேரளா கஞ்சா மீட்பு யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் 231 கிலோ கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சாவகச்சேரி மீசாலை மேற்கு வயல் பகுதி ஒன்றிலிருந்து குறித்த கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட கஞ்சா பொதியின் பெறுமதி இரண்டு கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. நேற்று இரவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை தொடர்ந்து 7.30 மணியளவில் குறித்த கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இதுவரை […]

சாவகச்சேரியில் விபத்து : வயோதிபர் பலி

சாவகச்சேரியில் விபத்து : வயோதிபர் பலி

சாவகச்சேரியில் விபத்து : வயோதிபர் பலி யாழ்ப்பாணம் – சாவகச்சேரி ஏ-9 வீதி கல்லடிச்சந்தியில் இடம்பெற்ற விபத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ் விபத்து இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணியளவில் இடம்பெற்றதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிளும் துவிச்சக்கர வண்டியும் மோதியதாலேயே இவ் விபத்து நேர்ந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. விபத்தின் போது, துவிச்சக்கர வண்டியில் பயணித்த 82 வயதுடைய இளையதம்பி ஆறுமுகம் என்ற முதியவரே […]