மாடிப்படியில் இருந்து தவறி விழுந்து சிறுமி பலி
மாடிப்படியில் இருந்து தவறி விழுந்து சிறுமி பலி பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை ரொசிட்டா பகுதியில், ஒன்றரை வயது நிரம்பிய சிறுமியொருவர் வீட்டின் மாடிப்படியிலிருந்து விழுந்து இன்று (வியாழக்கிழமை) உயிரிழந்துள்ளார். கமலதாசன் சீதையம்மாள் அவர்களின் இரண்டாவது புதல்வியான வஸ்மிளா எனும் சிறுமியே …
மாடிப்படியில் இருந்து தவறி விழுந்து சிறுமி பலி Read More