நவம்பர் 8ம் தேதி வரை விடாது மழை – வானிலை மையம் தகவல்
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ளது. இதில் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் பகல் மற்றும் இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று மாலை மற்றும் இரவு நேரங்களில் அதிக மழை பொழிவு இருந்தது. அதன் காரணமாக, …
நவம்பர் 8ம் தேதி வரை விடாது மழை – வானிலை மையம் தகவல் Read More