நவம்பர் மாத பலன்கள் 2017

மேஷம்: எதிரிக்கும் உதவும் பரந்த மனசு கொண்டவர்களே! குருபகவான் இந்த மாதம் முழுக்க உங்களுடைய ராசியைப் பார்த்துக் கொண்டேயிருப்பதால் உங்களின் முன்னேற்றத்திற்கு தடைகள் வந்தாலும் போராடி வெற்றி பெறும் சக்தி கிடைக்கும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. சுப நிகழ்ச்சிகளையெல்லாம் முன்னின்று …

நவம்பர் மாத பலன்கள் 2017 Read More