நல்லிணக்கப் பொறிமுறை பொருத்தமற்றது – எஸ்.சிவமோகன்
நல்லிணக்கப் பொறிமுறை பொருத்தமற்றது – எஸ்.சிவமோகன் தென்னாபிரிக்காவில் பின்பற்றப்பட்ட உண்மையைக் கண்டறியும் நல்லிணக்கப் பொறிமுறையானது இலங்கைக்கு பொருந்தாதென ஆங்கில ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவமோகன் தெரிவித்தார். அத்துடன் தென்னாபிரிக்காவில் இப்பொறிமுறை செயற்படுத்தப்பட்டபோது பாதிக்கப்பட்ட ஆபிரிக்கர்கள் பெரும்பான்மையினராக …
நல்லிணக்கப் பொறிமுறை பொருத்தமற்றது – எஸ்.சிவமோகன் Read More