ஊர்காவற்துறை மாணவர்களுக்கு துருக்கி அரசால் பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு
ஊர்காவற்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட 3 ஆயிரம் பாடசாலை மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் துருக்கி நாட்டினால் வழங்கி வைக்கப்பட்டன. துருக்கி நாட்டு அரசாங்கமும், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த குறித்த நிகழ்வு, யாழ்.வேலணை மத்திய கல்லூரியில் இன்று …
ஊர்காவற்துறை மாணவர்களுக்கு துருக்கி அரசால் பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு Read More