சுமந்திரன் புதிய அரசில் உத்தியோகப்பற்றற்ற அமைச்சர்!
தமிழரசுக்கட்சி ஊடகப்பேச்சாளர் எம்.சுமந்திரன் புதிய அரசில் உத்தியோகப்பற்றற்று அமைச்சு பதவியினை ஏற்றிருப்பதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கொழும்பிலிருந்து வெளியாகும் முன்னணி நாளிதழான டெயிலி மிரர் இலங்கைக்கான ஜெர்மனிய தூதர் சந்திப்பில் அமைச்சரான சுமந்திரன் பங்கெடுத்ததாக கடந்த 19 ஆம் திகதி …
சுமந்திரன் புதிய அரசில் உத்தியோகப்பற்றற்ற அமைச்சர்! Read More