மேஷம்: தாயின் பெருமையை முழுமையாக எழுத எழுதுகோல் இல்லை என்பதை உணர்ந்தவர்களே! சுக்ரன் சாதகமான நட்சத்திரங்களில் சென்றுக் கொண்டிருப்பதால் புதிய முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும். பணம் எதிர்பார்த்தபடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். அரைக்குறையாக நின்ற வீடு கட்டும் பணியை தொடங்க வங்கிக் கடன் உதவி கிடைக்கும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகும். விலை உயர்ந்த மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். 2-ந் தேதி முதல் செவ்வாய் 7-ல் அமர்ந்து […]





