ஜிம்பாப்வேயின் புதிய அதிபராக எம்மர்சன் நங்கக்வா தேர்வு

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஜிம்பாப்வேயில் 1980-ம் ஆண்டு முதல் ஜானு-பி.எப். கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. இந்த கட்சி சார்பில் முதலில் பிரதமராகவும், 1987-க்கு பிறகு அதிபராகவும் ஜிம்பாப்வேயை ஆண்டு வந்தவர் ராபர்ட் முகாபே (வயது 93). துணை அதிபராக எம்மர்சன் …

ஜிம்பாப்வேயின் புதிய அதிபராக எம்மர்சன் நங்கக்வா தேர்வு Read More