ஜப்பான் இளவரசிக்கு திருமணம் – காதலரை கரம் பிடிக்கிறார்
ஜப்பான் இளவரசி மேக்கோ சர்வதேச கிறிஸ்தவ பல்கலைக்கழகத்தில் தன்னுடன் ஒன்றாகப் படித்த காதலரை கரம் பிடிக்கிறார். ஜப்பான் இளவரசி மேக்கோ (வயது 25). இவர் ஜப்பான் மன்னர் அகிஹிட்டோ-மிச்சிகோ தம்பதியரின் இளைய மகன் இளவரசர் அகிஷினோ- கிகோ தம்பதியரின் மகள் ஆவார். …
ஜப்பான் இளவரசிக்கு திருமணம் – காதலரை கரம் பிடிக்கிறார் Read More