சின்னப்பு குணரத்தினம்

விக்­கி­னேஸ்­வரா வீதி, தையிட்­டியை பிறப்­பி­ட­மா­க­வும் மானிப்­பாய் வீதி, சுது­ம­லையை வசிப்­பி­ட­மா­க­வும் கொண்ட சின்­னப்பு குண­ரத்­தி­னம் 03.12.2017 ஞாயிற்­றுக்­கி­ழமை கால­மா­னார். அன்­னார் காலஞ்­சென்­ற­வர்­க­ளான சின்­னப்பு – செல்­லம்மா தம்­ப­தி­க­ளின் அன்பு மக­னும் காலஞ்­சென்­ற­வர்­க­ளான வல்­லி­பு­ரம் – தெய்­வானை தம்­ப­தி­க­ளின் அன்பு மரு­ம­க­னும் வசந்­த­லீ­லா­வின் …

சின்னப்பு குணரத்தினம் Read More