சாவகச்சேரியில் விபத்து : வயோதிபர் பலி
சாவகச்சேரியில் விபத்து : வயோதிபர் பலி யாழ்ப்பாணம் – சாவகச்சேரி ஏ-9 வீதி கல்லடிச்சந்தியில் இடம்பெற்ற விபத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ் விபத்து இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணியளவில் இடம்பெற்றதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிளும் துவிச்சக்கர …
சாவகச்சேரியில் விபத்து : வயோதிபர் பலி Read More