விடை தெரியா கேள்விகள் - கவிதை

விடை தெரியா கேள்விகள் – கவிதை

விடை தெரியா கேள்விகள் – கவிதை பல்நூல்கள் ஆய்ந்ததும் சால்புடையோர் செவியுற்றும் சிலபல கேள்விகள் நிற்கின்றன விடையற்று அனாதைகளாய்… தத்துவங்களும் அனுபவங்களும் தத்தளிக்கின்றன விடைக்கு வித்தின்றி… கடைநிலை பாமரனுக்கு மட்டுமல்ல கடைத்தேறிய மேதாவிகளுக்குள்ளும் கடை விரிக்கின்றன… விடைதெரியா கேள்விகள்… விடைதெரியா கேள்விகளுக்கு …

விடை தெரியா கேள்விகள் – கவிதை Read More
வாழ்க்கை ஒரு போராட்டக்களம் - கவிதை

வாழ்க்கை ஒரு போராட்டக்களம் – கவிதை

வாழ்க்கை ஒரு போராட்டக்களம் – கவிதை வாழ்க்கை… காதல் கடந்து செல்லும் பருவ வயதில்… காதல் மட்டுமே வாழ்க்கை என்ற எண்ணம் நம்மில் பலருக்கு… வாழ்க்கை கடலில் இருக்கும் முத்துப்போல… மூச்சடக்கி கடலில் இறங்கி ஏறுபவனுக்கே முத்துக்கள் கிடைக்கும்… கரையில் நிற்பவனுக்கு …

வாழ்க்கை ஒரு போராட்டக்களம் – கவிதை Read More
தந்திர உறவுகள் - கவிதை

தந்திர உறவுகள் – கவிதை

தந்திர உறவுகள் – கவிதை அன்பு காட்டினால்- அப்பா அரவணைத்தால்- அன்னை அள்ளிக்கொடுத்தால்- அண்ணன் அன்னமிட்டால்- அண்ணி ஆடிப்பாடினால்- குழந்தை ஆமாப்ப்போட்டால்- அக்கா அணைத்தால்- கணவன் ஆசைகாட்டினால்- மனைவி ஆதரவுகாட்டினால்- அயலவர் அடங்கிப்போனால்- மைத்துனி அடிமையாய் இருந்தால்- மருமகள் அடக்கமாய் இருந்தால்- …

தந்திர உறவுகள் – கவிதை Read More