வட.கிழக்கில் காணிவிடுவிப்பு தொடர்பாக கூட்டமைப்புடன் முக்கிய பேச்சுவார்த்தை
வட.கிழக்கில் இராணுவத்தினரின் ஆக்கிரமிப்பில் காணப்படும் காணிகளை விடுவிப்பது தொடர்பான பேச்சுவார்த்தை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சில் இடம்பெறவுள்ளது. தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்த்தனவிற்கும் இடையிலான பேச்சுவார்த்தையே நாளையதினம் (திங்கட்கிழமை) இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி சந்திப்பில் முப்படையினைச் சேர்ந்த …
வட.கிழக்கில் காணிவிடுவிப்பு தொடர்பாக கூட்டமைப்புடன் முக்கிய பேச்சுவார்த்தை Read More